Ashok Leyland 12 wheel lorry for sale in Namakkal Used lorry for sale s Wecares

 TN59 Registration
 சிங்கள் ஓனர்
வெறும் 274000 Kms மட்டுமே ஓடியிருக்கிறது
 FC - 2 Year
 Insurance - 4 Months
4 செட் புது Apollo ரேடியல் டயர் , 2 செட் புது Michelin ரேடியல் ரிபெல்ட் டயர்
பம்ப் நாசில் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது
 ஆயில் சர்வீஸ் முழுவதுமாக செய்யப்பட்டது - என்ஜின், கியர்பாஸ், கிரௌன் ஆயில் மாற்றப்பட்டுள்ளது  
 புது டீசல் பில்டர், ஆயில் பில்டர், ஏர் பில்டர் மாற்றப்பட்டுள்ளது
 புது கேபின் கண்டிஷன் -அனைத்து சைடு தகடு புதியது, புது ஷட்டர், புது டாப் தகடு ,புது பிராண்ட் பீடிங்
 ஹெவி 4mm ஸ்டீல் பிளாட்பாரம்
 பக்கா கண்டிஷன் ஸ்டீல் பாடி - 6*3" நெட்டு சேனல் 5*2.5" குறுக்கு சேனல் 
 சேஸ் நல்ல கண்டிஷனில் உள்ளது
 கியர்பாஸ் கிரௌன் மிக தெளிவாக உள்ளது 
 புது லைட் மற்றும் வயரிங்  செக் செய்யப்பட்டுள்ளது 
 புது கண்ணாடி மற்றும் பீடிங் புதியது
 புது சீட் மற்றும் பானெட் கவர்
 தார்பாய் கயிறு உள்ளது
 லைனுக்கு தேவையான அனைத்து மேட்டரில் உள்ளது
Contact: 70109 90521













 

Post a Comment

0 Comments

");